தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கலக்கி வரும் பிரியா வாரியர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு “அடர்ட் லவ்” என்னும் படத்தில் கண்ணசைவால் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் என்றே கூறலாம். இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமானது.
இந்த நிலையில், பிரியா வாரியர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் மிகப்பெரிய தனுஷ் ரசிகை என்றும், தனுஷ் தான் தன்னுடைய க்ரஸ் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” எனக்கு தமிழில் நடிகர் தனுஷ் தான் ஆல்டைம் ஃபேவரைட் ஹீரோ, எனக்கு சிறிய வயதில் இருந்தே தனுஷை மிகவும் பிடிக்கும்.
இதையும் படியுங்களேன்- 50 கோடி கமிஷன் அடிக்கிறார் இயக்குனர் ஷங்கர்.! பகிரங்கமாய் குற்றம் சாட்டிய பிரபல தயாரிப்பாளர்.!
தனுஷ் தான் என்னுடைய கிரஷ். அவருடன் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும். ‘தி கிரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’ படங்கள் எனக்கு மிகவும் பிடித்தது” என தனுஷை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் நடிகை பிரியா வாரியர். இவர் தனுஷுடன் இணைந்து நடிக்க விரும்பு ஆசை நிறைவேறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் பிரியா வாரியர் தற்போது விஷ்ணு பிரியா, ஸ்ரீதேவி பங்களா ஆகிய கன்னட படத்திலும், யாரியன் 2,கொல்லா ஆகிய ஹிந்தி திரைப்படங்களும், ஒரு நல்பதுகாரந்தே இருப்பதோன்னுகாரி எனும் மலையாளப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…