மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனிகபூரின் மகளும், நடிகையுமான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது, நடிப்பில் சமீபத்தில் வெளியான “மிலி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜான்வி கபூர் Bawaal , Mr. & Mrs. Mahi ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜான்வி கபூர் சென்னையில் தனது அம்மா ஸ்ரீதேவி வாங்கிய ஆடம்பர பங்களாவை சுற்றிக்காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில் முதலில் ஜான்வி கபூர் தன்னுடைய தந்தை போனிகபூர் அலுவலகம் அந்த வீட்டில் செயல்பட்டு வருவதை காமிக்கிறார். பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவி வரைந்த பல ஓவியங்கள் அந்த வீட்டில் அமைக்கப்பட்டிருந்ததை வரிசையாக ஜான்வி காட்டியுள்ளார்.
இறுதியாக தனக்கு வீட்டில் மிகவும் பிடித்த பாத்ரூமை சுற்றிக்காட்டி ‘எனது குளியலறைக்கு பூட்டு கிடையாது. நான் குளியலறைக்கு சென்று பசங்களுடன் பேசுவேன் என்று பயந்து, அம்மா பூட்டு போட மறுத்துவிட்டார்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…