நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது இளைய மகளான அக்சராஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் ஹிந்தி படமான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில், விவேகம் மற்றும் கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவுக்கு வந்து நான்கு வருடங்களில் 4 படங்களில் நடித்துள்ளீர்களா? என கேட்கிறார்கள். எனக்கு நிறைய கதைகள் வருகின்றனர். ஆனா;, எனக்கு இடித்த மாதிரி இல்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடன கலைஞராக வேண்டும் என்ற எனது லட்சியம் நிறைவேறவில்லை என்றும், நான்கு ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றியதாகவும், எதிர்பாராமல் நடிகையாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…