தல அஜித் நடித்த வான்மதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் சிவசக்தி பாண்டியன். அதற்கு முன்னர் தமிழ் திரைப்படங்களை வாங்கி விநியோகிஸ்தம் செய்து கொண்டிருந்தார். வான்மதி ஷூட்டிங் சமயத்தில் முத்து படம் விநியோகிஸ்தம் செய்து இருந்தார்.
அந்த படத்தின் தினசரி கலக்சன் பணம் வருமாம், அந்த பணத்தை வைத்து அஜித் நடித்த வான்மதி படத்தின் 60 சதவீத படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டாராம். இதனை அண்மையில் ஒரு பெட்டியில் குறிப்பிட்டார்.அஜித் இந்த படத்திற்காக சம்பளமே பேசாமல் நடித்து முடித்தாராம். அதன் பிறகு அஜித் – தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கூட்டணி காதல் கோட்டை படத்தின் மூலம் மீண்டும் மெகா ஹிட் கொடுத்தது.
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…
கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுவார்.…
சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து…