இயக்குனர் முத்தையா இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அவரது மகன் விஜய் முத்தையா கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். கொம்பன், மருது என முத்தையாவின் அனைத்து படங்களும் கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தின் கதைக்களம் மதுரையை சுற்றி நகர உள்ளதாக கூறப்படுகிறது.
முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, ஒரு முக்கிய அதிரடி காட்சியை படமாக்க பிரம்மாண்ட தியேட்டர் செட் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இன்று காலை இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது, பூஜையில் படக்குழு கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
24 மணி நேரத்தில் மன்னிப்பு கேளுங்க…த்ரிஷா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்.!
எமோஷனல் டீனேஜ் கதையாக இருக்கும் என்று சொல்லப்படும் இப்படத்தில் இரவின் நிழல் திரைப்பட பிரிஜிதா சகா கதாநாயகியாக நடிக்க உள்ளார். கடைசியாக நடிகர் ஆர்யாவை வைத்து காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தை இயக்கியிருந்தார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…