ஆஸ்கார் விருது விழாவில் கலந்து கொண்ட இசை தென்றல் ஏ.ஆர்.ரகுமான்….!!!
- தமிழ் சினிமாவின் இசை தென்றலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.
- சினிமா துரையின் சிறந்த விருது ஆஸ்கார் விருது.
- ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், தமிழ் சினிமாவின் இசை தென்றலான ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் இசை தென்றலாக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் பல பிரபல நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவரது இசையில் மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டு சினிமா துறையில் உள்ள சிறந்த நடிகர்கள், நடிகைகள், தயாரியப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ஒளிபதிவாளர்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுவதுண்டு.
இந்நிலையில் இந்த விழாவில், தமிழ் சினிமாவின் இசை தென்றலான ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்றுள்ளார்.