முருகதாசின் அடுத்த படத்தில் இவரு தான் ஹீரோவா…?
முருகதாஸ் படங்கள் என்றாலே எப்போதும் ஒரு வகையான எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது இவர் சர்க்கார் படத்தை இயக்கி வருகின்றார்.
இதை தொடர்ந்து இவர் யாருடன் இணைவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது, தற்போது நமக்கு நம்பத்தகுந்த ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் முருகதாஸ் அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளாராம், அதற்கான கதையை அவர் ரெடி செய்துவிட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.