இந்த அஜித்தை தான் நாங்க எதிர்பார்த்தோம்! குட் பேட் அக்லியை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!
அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வருகிறார்கள். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை எனவே, அஜித் ரசிகர்கள் பலரும் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது மாஸ்ஸான வில்லன் கதாபாத்திரம் கொண்ட படம் தான் என கூறி வந்தனர். அஜித் மங்காத்தாவுக்கு பிறகு அப்படியான படங்களில் நடிக்கவில்லை என்கிற காரணத்தால் அப்படியான ஒரு லுக்கில் ஒரு படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தார்கள்.
அப்படி எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தப்போது தான் அஜித் அவருடைய தீவிரமான ரசிகரும், இயக்குனருமான ஆதிக் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட் ஆனார். படத்தில் நடிக்கும்போது அவருடைய லுக் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படமும் தற்போது மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தனது சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
படத்தை பார்த்த கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” குட் பேட் அக்லி படம் மிகவும் அருமையாக இருக்கிறது. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
.#GoodBadUgly Is a Fun Crazy Masala Entertainer. A Treat for all #AjithKumar Sir Fans. 👌👌
Congrats @Adhikravi and the team and Best wishes for a Mass Blockbuster 👍👍👍 pic.twitter.com/IF57DblIiU
— karthik subbaraj (@karthiksubbaraj) April 10, 2025
மற்றொருவர் ” குட் பேட் அக்லி திரைப்படம் வேற மாதிரி இருக்கிறது. ஆதிக் அஜித் ரசிகர் என்பதை நிரூபித்துவிட்டார். ஏ.கே. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு உண்மையான ரசிகனின் செதுக்கல். படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ரசிகர்களுக்கு பிடித்ததை போல வைத்திருக்கிறார்” எனவும் தெரிவித்துள்ளார்.
#GoodBadUgly – Adhik Ravichandran proved he’s a Morattu Diehard AK Fanboy..💥 Each & Every scene of AK is a Sedhukkal of a True Fan..🤩 He provided a Memorable Theatrical Experience for his fellow AKians right from the Title to End credits..🔥 pic.twitter.com/F6cemQpLCU
— Mohan J (@MohanMohz) April 10, 2025
#Mankatha vae oruthaan thooki saapitaan ya @Adhikravi 🙏🙏🙏
Ini #GBU thaan Top mamae 🧨🧨🧨
Intha padam ellam kaalathukum ninnu pesum 👍
Theatre la ippadi oru josh nan paartha 2nd film after #Vedhalam#GoodBadUgly Industry Hit 🔥🔥🔥
— Rajkumar J (@8727J) April 10, 2025
#GBU interval No logic only magic pure AK fans feast 💥
-Ajith fans ku Murattu Theeni iruku 👌
– Elevation goosebumps nu Ak fans Yethir pakkura Ellame Iruku 👍
– BGM 👏Pure fans material ✅
Thalaivar Thalapathy reference 🔥🔥🔥🔥
— RamKumarr (@ramk8059) April 10, 2025
To be honest, this is one of the worst films in #Ajith’s career. Probably the worst .
No surprise at all, As I said before I know Adhik is one of the terrible Indian directors.
The only scene I enjoyed & had goosebumps (Darkey’s puli song) .My ratings: 4 / 10
— Jack (@iamjack1992) April 10, 2025
#GoodBadUgly : A Mass Action Commercial Entertainment. #Ajithkumar‘s Screen Presences, Different Get-ups, Banger entry, Terrific performance.. Vintage AK is Back🔥😫 @Adhikravi frame by frame Sethukifying🗿He proved to be a Morattu ‘AK fan. Superb Starcasting #Trisha,… pic.twitter.com/RMH2JpV2hu
— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) April 10, 2025
இந்த கதைய சொல்லி அதுல வர்ர சீன்ஸ்லாம் அவர்ட்ட சொல்லி அவர்ட்ட சம்மதம் வாங்கி அத எடுத்த பாத்தியா…
யோவ்,
நீ சம்பவக்காரன் தான்யா.. சம்பவக்காரன் தான்…@Adhikravi #GoodBadUgly— என்றும்_AjithKumar✌️ (@AK_Adherent_NK) April 10, 2025
#GoodBadUgly – GOOD ONE
Pakka Treat For Fanzz… Fan Boy Sambavam.* #AjithKumar Every Getup’s👌 Especially Young Role💥 One Man Show The RED DRAGON is back💥💥 Fights & Dance Ok type Not Bad But better ah panirukalam🤝
* @iam_arjundas Character Totally Unexpected 🤣💥 Fun Mixed… pic.twitter.com/VHzRGFPAsS— PRATHEESH P (@KettavaN6474) April 10, 2025
#Mankatha vae oruthaan thooki saapitaan ya @Adhikravi 🙏🙏🙏
Ini #GBU thaan Top mamae 🧨🧨🧨
Intha padam ellam kaalathukum ninnu pesum 👍
Theatre la ippadi oru josh nan paartha 2nd film after #Vedhalam#GoodBadUgly Industry Hit 🔥🔥🔥
— Rajkumar J (@8727J) April 10, 2025
#GoodBadUgly Really loved the 2nd half 😵💫 Pure Nonsensical unconventional Crazy max. https://t.co/9u29lPn8AD
— HeISeNbErG 🐐 (@menacinggsoul) April 10, 2025
#GoodBadUgly – A random wildest movie 🔥
படத்துல சம்பவம் இல்ல படமே சம்பவம்தான் – Madness Mass Entertainer 🔥
#Ajithkumar𓃵 as Red Dragon 👀 🔥#AdhikRavichandran – A pure OG Fanboy sambavam 🔥
Fans lam vibe la paathu erupeenga but padathula *Thala* semma vibe tha erukaru 🔥— krishna moorthy S (@krish_krizhna) April 10, 2025