90 ml படத்தின்”தேன்” ஸ்னேக் பீக் வீடியோ வெளியானது !!!

Published by
murugan
  • இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள படம்  “90ml”.
  • இன்று மூன்றாவது ஸ்னேக் பீக் வீடியோ வெளியானது.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் ஆவார். இவர் இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் நடிகை ஓவியா நடித்துள்ள படம்  “90ml “. இப்படத்திற்கு நடிகர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்துக்கு தணிக்கை குழு  A சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இந்த படத்தின் ட்ரைலரில் ஆபாசக் காட்சிகளும் மற்றும் ஆபாச வசனங்கள் இருந்தால் படத்தின் ட்ரைலரை  பலரும் திட்டி தீர்த்தனர்.

இந்நிலையில்  இந்த படத்தின் “தேன்” ஸ்னேக் பீக் வீடியோ வெளியானது  . உள்ளது.இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது.

Published by
murugan

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

6 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago