நடிகை ராய் லட்சுமியின் “பாப்பா அத்திலி பாப்பா” பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது !!!!
- ” Where is The Venkatalakshmi” என்ற படத்தில் நடிகை லட்சுமி ராய் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
- “பாப்பா அத்திலி பாப்பா” பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.
நடிகை ராய் லஷ்மி கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகைகளுள் ஒருவர். இவர் தற்போது அதிகமாக கவர்ச்சி படங்களில் நடித்து வருகிறார். இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ” Where is The Venkatalakshmi” என்ற படத்தில் நடிகை லட்சுமி ராய் கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் கிஷோர் (லடாடா) இயக்கியுள்ளார். எம். ஸ்ரீதர் ரெட்டி தயாரித்துள்ளார். “Where is The Venkatalakshmi” படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் “Where is The Venkatalakshmi” படத்தில் இடம் பெற்ற “பாப்பா அத்திலி பாப்பா” பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.
https://youtu.be/eCYTnAl8jac?t=17