திரைப்படங்கள்

அதற்குள் அடுத்தப்பட வேலையை முடித்த மக்கள் செல்வன்! சிந்துபாத் டப்பிங் ஸ்டார்ட்ஸ்!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் மாதந்தோரும், அடுத்தடுத்து படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜனவரி 10ஆம் தேதிதான் அவரது வில்லதனத்தில் பேட்ட படம் ரிலீஸ் ஆனாது. அதனை தொடர்ந்து ‘சேதுபதி’ பட இயக்குனர் S.U.அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சிந்துபாத் என பெயரிட்டு சென்ற வாரம் தான் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது  இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விஸ்வாசம் மற்றும் பேட்ட பட டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைந்துள்ளது !!

கடந்த 10 ந் தேதி மிக பிரம்மாண்டமாக வெளி வந்த இரண்டு முக்கிய திரைப்படங்கள் பேட்ட, விஸ்வாசம். இந்த படங்கள் கடும் போட்டிக்கு நடுவில் திரைக்கு வந்து தற்போது இரு படங்களும் வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் ரசிகர்கள் செம்ம மாஸாக கொண்டாடினர். தற்போது இந்த திரைபடங்கள் வெளியாகி 11 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிக்கெட் விலை  குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள  மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இந்த இரு படங்களின் […]

cinema 2 Min Read
Default Image

இந்தியன் 2 படத்தில் இணையும் ஒரு பாலிவுட் பிரபலம் !!!

கடந்த 22 ஆண்டிற்கு முன்னர் வந்த படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட பட இயக்குநர் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கமல் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. மேலும் ‘ இந்தியன் 2 ‘ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மீண்டும் இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார். ‘ இந்தியன் 2 […]

cinema 2 Min Read
Default Image

கமல் படத்தில் உள்ள இந்த ஒரு காட்சி பேட்ட படத்திலும் உள்ளதா!!! என்ன காட்சி தெரியுமா !!

ரஜினி நடித்த படம் ‘ பேட்ட’ பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் திரைக்கு வந்தது.  தற்போது இந்த படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் ரஜினி படையப்பா, பாட்ஷா படத்தில் உள்ள பழைய ரஜினியாக நடித்துள்ளார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் முதல் காட்சியே மிகவும் அருமையாக இருக்கும் என பலரும் தெரிவித்துள்ளனர். இந்த காட்சியில் ரஜினி மிகவும் உற்சாகமாக நடித்துள்ளார்.  […]

cinema 2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று வரை வசூலில் விஸ்வாசம் தான் முதலிடம்!!!!

தமிழகத்தில் பேட்ட, விஸ்வாசம் படங்கள் கடும் போட்டிக்கு நடுவே கடந்த 10 ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வந்து மாபெரும் சாதனை படைத்தது. மேலும் இந்த இரு படங்களை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களும் வெற்றிகரமாக திரையில் ஓடிகொண்டிருக்கிறது. மேலும் சென்னை பாக்ஸ் ஆபீஸில் பேட்ட படம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது தமிழகத்தில் நேற்று வரை விஸ்வாசம் ரூ 90 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் […]

cinema 2 Min Read
Default Image

சென்னையில் யார் முதலிடம்!!! பேட்டயா !! விஸ்வாசமா!!

பேட்ட மற்றும்  விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்தது. இதனை ரஜினி ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் பொங்கல் திருவிழாவாக கொண்டாடினர். தொடர்ந்து 10 நாட்கள் தமிழகம் முழுவதுமே பல திரையங்கில்  காட்சிகள் அனைத்தும்  ஹவுஸ்புல் ஆக தான் இருந்து வருகிறது. சென்னையில் அதிக வசூலில் ஆரம்பத்திலிருந்து பேட்ட தான் முதலிடம் பிடித்து அந்த இடத்தை தக்க வைத்துள்ளது. ஆனால் விஸ்வாசம் இரண்டாம் இடத்தில் தான்  உள்ளது. சென்னையில் 11நாட்கள் முடிவில் வசூலில் பேட்ட ரூ 11.45 கோடி வசூல் […]

cinema 2 Min Read
Default Image

தளபதி 63 மொத்த படக்குழுவும் இவர்கள்தான்!! தளபதி ஆட்டம் ஸ்டார்ட்ஸ்!!!

தெறி , மெர்சல் ஆகிய மெகா ஹிட் படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்போடு தான் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படம் பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. […]

#Atlee 2 Min Read
Default Image

சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள்-2 ரிலீஸ் அப்டேட்!!!

இயக்குனர் சசிகுமார் நடிப்பில் சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நாடோடிகள். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நட்பிற்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டு படமாக்கப்பட்டது. ஆதலால் இந்த படத்திற்கு தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  கிடைத்தது. இந்நிலையில் தற்போது, இப்படத்ததின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திலும் இயக்குனர் சமுத்திரகனி, நடிகர் சசிகுமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்பட ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் இப்பட ரிலீஸ் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் பிப்ரவரியில் […]

naadodigal2 2 Min Read
Default Image

வணிக ரீதியில் அஜித்தின் சிறந்த படம் விஸ்வாசம்….KJR ஸ்டுடியோஸ் நிறுவனர் கோட்டபாடி J.ராஜேஷ்…!!

பொங்கலன்று வெளியாகிய பேட்ட , விஸ்வாசம் படம் குறித்து இரண்டு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தனர்.அதோடு இல்லாமல் இரண்டு பெரிய நடிகர்களின் படம் ஒரே நாளில் வெளியாகினால் விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் தற்போது பேட்ட விஸ்வாசம் படம் நல்ல வசூலை குவித்துள்ளது. இது குறித்து KJR ஸ்டுடியோஸ் நிறுவனர் கோட்டபாடி J.ராஜேஷ் தெரிவிக்கையில் , விஸ்வாசம் படம் வெளியாவதற்கு முன்பு இருந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.ஒவ்வொரு_வரும் பலமுறை விஸ்வாசம் படத்தை தியேட்டரில் சென்று பார்க்கின்றனர்.தமிழகத்தில் […]

#Ajith 2 Min Read
Default Image

சார்லி சாப்ளின் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

சார்லி சாப்ளின் 2 படம் வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரபுதேவா நடிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் சார்லி சாப்ளின் 2 . ஏற்கனவே சார்லி சாப்ளின் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் தயாரிக்கப்பட்டது.இப்படத்தில் இருக்கும் ஏய்..!! சின்ன மச்சான் பாடல் வெளியாகி நல்ல வரவேற்புக்கு கிடைத்த நிலையில் படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது.இந்நிலையில் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சார்லி சாப்ளின் 2 வருகின்ற 25ஆம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

#TamilCinema 2 Min Read
Default Image

விக்டர் கதாபாத்திரத்தை தனி படமாக எடுக்க உள்ளோம் – அருண் விஜய்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “என்னை அறிந்தால்”. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக விக்டர் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் மிரட்டலாக நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அருண் விஜயின் மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறவேண்டும். ஏனென்றால், இதற்கு முன்பு அருண் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் கூட அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் என்னை அறிந்தால் […]

arun vijay 3 Min Read
Default Image

பொங்கலுக்கு சேரும் இந்த கூட்டம்

 சிங்கம் 3 படத்திற்கு பின்பு சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார். அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் இன்னும் வெளியாகவில்லை. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். 1980 காலகட்டத்தில் நடப்பதுபோல் இப்படம் அமைந்துள்ளது.

cinema 1 Min Read
Default Image

சென்னை சேப்பாக்கத்தில் மெர்சல்-க்கு கிடைத்த கொண்டாட்டம்

தளபதி விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் துவங்கியுள்ளது. படத்தின் டீஸர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வரவுள்ள நிலையில், இன்று சென்னையில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மெர்சல் படத்தின் மோஷன் போஸ்டர் திரையிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ரசிகர்கள் “சிஎஸ்கே. .சிஎஸ்கே..” என தொடர்ந்து போட்டி முழுவதும் குரல் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

cinema 2 Min Read
Default Image