திரைப்படங்கள்

திருமணத்திற்காக இப்படி வேலை வாங்குகிறாரா சேரன்!! வீடியோ உள்ளே!!!

தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா தொடங்கி, வெற்றிகொடிகட்டு, ஆட்டோகிராப் பொக்கிஷம், தவமாய் தவமகருந்து என பல அற்புதமான படங்களை இயக்கியவர் சேரன். அவர் இயக்கத்திற்கு நீண்ட வருடமாக இடைவெளி விட்டுருந்தார். தற்போது தனது 11வது படத்தை இயக்கி முடித்துள்ளார். ‘திருமணம்’ என தலைப்பிட பட்டுள்ள இந்த படத்தில் தம்பி ராமையா மகன் உமாபதி ஹீரோவாக நடிக்கிறார். சேரன், சுகன்யா , தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஆகியோரும் உடன் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. […]

#Cheran 2 Min Read
Default Image

இந்த போஸ்டர் இப்படிதான் உருவாக்கப்பட்டதா?! ‘சூப்பர் டீலக்ஸ்’ ஸ்பெஷல்!!!

விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இன்று சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் பகத் பாசில், சமந்தா என பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்’ பட இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இப்படத்தை இயக்கி உள்ளார்.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். P S.வினோத் , ,நிராவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர் . இப்படத்தின் ட்ரெய்லர் இன்று […]

#Vijay Sethupathi 2 Min Read
Default Image

90ml-க்காக தீயாய் புரோமோட் செய்து வரும் நடிகை ஓவியா!!

பிக் பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா. ஓவியாவை  முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 90ml. பிக் பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா. இணையத்தில் அவரது ரசிகர்கள் அவருக்காக ஓவியா ஆர்மி என்பனவெல்லாம் கிரியேட் செய்து வைத்திருந்தனர். அவருக்கான ரசிகர்களை பார்த்த பின்பு அவரது சினிமா மார்கெட் உச்சத்தை சென்றடைந்தது. வேகமாக பல படங்களில் புக் ஆனார். அந்த வரிசையில் அவரை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 90ml. இந்த படத்திற்கு சிம்பு […]

#Oviya 3 Min Read
Default Image

ஜி.வி.பிரகாஷ்-20! இயக்குனர் எழிலுடன் இணைய உள்ளார்!!!

தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களை முடித்துவிட்டு அதன் ரிலீஸிற்கு காத்திருக்கும் நேர்தில் அடுத்த அரை டஜன் படங்களில் கமிட்டாகி விறுவிறுவென ஷூட்டிங் கிளம்புகிறார் நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக 100%காதல், அடங்காதே, ஜெயில், 5G, ஐயங்காரன் என வரிசையாக படங்கள் வெளியாக காத்திருக்கிறது. அதனிடையே வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்திற்கு இசை என அந்த துறையிலும் பிசியாக உள்ளார் . இதனிடையே நேற்று மனம் கொத்தி பறவை, வேலைனு வந்துட்டா வெள்ளகாரன் என […]

G V Prakash 2 Min Read
Default Image

மீண்டும் உருவாக்கப்படும் துருவ் நடிக்கும் வர்மா பட ஹீரோயின் இவர்தான்!!

தெலுங்கில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெற்றி பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம் தமிழில் வர்மா என்ற பெயரில் தயாரானது. பாலா இயக்கி இருந்தார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து இருந்தார். இ4 என்டெயிர்டென்ட்மென்ட் இப்படத்தை தாயாரித்திருந்தது. இப்படத்தின் ட்ரெய்லர் , பாடல் என வெளியாகி இருந்தது. பட ரிலீஸ்  தேதியும் ஏறக்குறைய உறுதியானது. ஆனால் படத்தினை முழுதாய் பார்த்த படக்குழுவிற்கு படம் பிடிக்கவில்லையாம். ஆதலால் படத்தை ரிலீஸ் செய்யாமல் மீண்டும் வேறு ஒரு இயக்குனரை கொண்டு […]

3 Min Read
Default Image

நடிகர் ஆரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் விஷ்ணு விஷால்!!!

நெடுஞ்சாலை, மாயா, நாகேஷ் திரையரங்கம் ஆகிய  திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் ஆரி.தற்போது அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்கி வரும் ”எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” படத்தில் கதாநாயகனாக ஆரி மற்றும்  கதாநாயகியாக சுபாஷி நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் ”நான் கடவுள்” ராஜேந்திரன் , ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” பகவதி பெருமாள் , கலக்கப் போவது யாரு”  சரத் , பழநி மற்றும்  பிஜேஷ் நாகேஷ்  ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் […]

#TamilCinema 2 Min Read
Default Image

ஜெயம் ரவி-ஹிப்ஹாப் ஆதி கூட்டணி மறுபடியும் இணைத்துள்ளது !!!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரில் ஒருவர் ஆவார்.இவரது நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான “தனி ஒருவன் ” படம் மக்கள் இடையில்  சிறந்த வரவேற்பு மற்றும்  மாபெரும் வெற்றி பெற்றது.பல விருதுகளையும் இப்படம் பெற்றது. மேலும் “தனிஒருவன் ” படத்திற்கு  ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார்.இந்நிலையில் ஜெயம் ரவி 24-வது திரைப்படம் நடிக்கவுள்ளார்.இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கவுள்ளார்.ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார். I am happy to welcome my brother […]

#TamilCinema 2 Min Read
Default Image

மீண்டும் தேவி பட இயக்குனருடன் இணைந்த நடனப்புயல்!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடனப்புயல் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தேவி. இப்படம் திகில் கலந்த பேய் படமாகவும் காமெடி கலந்தும் எடுக்கபாபட்டிருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து ஏ.எல் விஜய் இயக்கத்தில் லக்ஷ்மி எனும் படத்தில் மீண்டும் பிரபு தேவா நடித்திருந்தார். தற்போது அந்த படத்தை அடுத்து, தேவி படத்தின் இரண்டாம் பாக வேலைகளில் இருவரும் தீவிரமாக களமிறங்கி விட்டனர் . இந்நிலையில் இப்படத்தில் டைட்டில் போஸ்டர் […]

A.L.VIJAY 2 Min Read
Default Image

உழைப்பாளர் தினத்தன்று லோக்கலாக களமிறங்க உள்ள சிவா!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் எனும் சொல்லும் அளவிற்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேற்பு கிடைத்து வருகிறது . இவரது நடிப்பில் கடைசியாக ‘சீமராஜா’  படம் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக கதாநாயகனாக களமிறங்க உள்ள திரைப்படம் ‘Mr.லோக்கல்’ . இந்த படத்தை ராஜேஷ்.எம் இயக்கி உள்ளார். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா […]

mr local 2 Min Read
Default Image

ரசிகர்கள் வெள்ளத்தில் கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங்! தேவ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!!

அறிமுக இயக்குனர் ராஜாத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தேவ்’ இந்த படத்தை ரிலையன்ஸ் என்டெயிர்டென்ட்மென்ட் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. அதே நாளில் இந்த படம் தெலுங்கிலும் திரைக்கு வர உள்ளது. நடிகர் கார்த்திக்கு தமிழை போல தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த தெலுங்கு பதிப்பின் ப்ரோமோஷனுக்காக கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் […]

dev 2 Min Read
Default Image

பாலாவின் ‘வர்மா’ ட்ராப்!! புதிய இயக்குனரை கொண்டு மீண்டும் படமாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டம்!!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’ இந்த படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இயக்குனர் பாலா இயக்கி வந்தார். இந்த படத்தை இ4 என்டெயிர்டெயின்ட்மென்ட் தயாரித்து இருந்தது. இப்படத்தின் பாடல், டீசர், ட்ரெய்லர்  என அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இப்படத்தை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இப்படம் ட்ராப் செய்யப்பட்டது என படதயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. […]

#Bala 3 Min Read
Default Image

தேசிய விருது பெற்ற ‘டுலெட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர்!! ரிலீஸ் அப்டேட்!!!

இயக்குனர் பாலா இயக்க்ததில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்திருந்த திரைப்படம் பரதேசி. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்த செழியன் இயக்கத்தில் உருவாகி பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வாரிக்குவித்த திரைப்படம் டுலெட். இந்த படத்திற்கு சிறந்த பியூச்சர் படம் என இந்திய தேசிய விருதும் கிடைத்திருந்தது. இப்படம் இதுவரை 100 திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 84 தடவை விருது வழங்கும் விழாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  அதில் 32 விருதுகளை இந்த படம் கைப்பற்றியுள்ளது. இந்த படம் பிப்ரவரி 21ஆம் தேதி […]

Chezhiyan 2 Min Read
Default Image

ரிலீஸ் தேதியிலிருந்து பின்வாங்கினார் அருண் விஜய்! ‘தடம்’ பாடல்கள் மற்றும் ரிலீஸ் அப்டேட்ஸ்!!!

தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க வெகு காலமாக போராடி தற்போது அந்த நிலையை அடைந்துள்ளார் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் ‘தடையற தாக்க’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இந்த படத்தின் விறு விறு திரைக்கதையும், சண்டை காட்சிகளும் நல்லவிதமாக பேசப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே கூட்டணி ‘தடம’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அருண் விஜய் இரட்டை வேடத்தில் […]

3 Min Read
Default Image

சசிகுமார் இத்தனை புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துள்ளாரா?!! லிஸ்ட் போட்டு வாழ்த்திய சுசீந்திரன்!!!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகர், நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பாளர், ரெம்ப நல்ல மனிதர் என பெயரெடுத்துள்ளவர் சசிகுமார். இவரது படங்கள் குடும்பத்தோடு பார்க்கும் படங்களாக இருக்கும். இவர் பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதனை இயக்குனர் சுசீந்திரன் குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.  அதனை இயக்குனர் சுசீந்திரன் லிஸ்ட் போட்டு வாழ்தியுள்ளார். அந்த லிஸ்டில், பசங்க – பாண்டிராஜ், குட்டிப்புலி – முத்தையா, சுந்தர பாண்டியன் – S.R.பிரபாகர், பிரம்மன் – சாக்ரடீஸ், வெற்றிவேல் – […]

sasikumar 2 Min Read
Default Image

கண்ணே கலைமானே படத்தினை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ பட அப்டேட்ஸ்!!!

தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் அடுத்ததாக கண்ணே கலைமானே படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் மு.மாறன் என்பவர் இயக்க உள்ள  புதிய படத்தில் நடிக்க உள்ளார். சாம் C.S இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.  இப்படத்தின் […]

Kannai nambathe 2 Min Read
Default Image

விஷால் நடித்து வரும் அயோக்கயா படத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பு!!!

தமிழ் திரையுலகில் ஆறடி உயரம், மிரட்டும் தோற்றம் என அதிரடி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும், தமிழ் சினிமா நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் இரும்புத்திரை படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அயோக்யா எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த […]

#Vishal 2 Min Read
Default Image

இயற்கை விவசாயியாக உதயமாகும் உதயநிதி…..!!!

உதயநிதி ஸ்டாலின் கண்ணே கலைமானே படத்தில் இயற்கை விவசாயியாக நடித்துள்ளார். இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் கண்ணே கலைமானே படம். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் இயற்க்கை விவசாயியாக நடித்துள்ளார். இவரது இந்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளது. இவர் எமோஷனலான சில சீன்களை ஒரே ஷார்ட்டில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image

காதலர் தின ஷ்பெஷலாக வெளியாகிறது ப்ரியா வாரியர் – ரோஷன் நடிக்கும் ‘ஒரு அடர் லவ்’ தமிழில்!!

மலையாளத்தில் ப்ரியா வாரியர் மற்றும் ரோஷன் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஒரு அடர் லவ்’ இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் காட்சியின்போது ப்ரியா வாரியர் கதாநாயகன் ரோஷனை பார்த்து கண்சிமிட்டி கைகளால் சுடுவது போல செய்வார் இந்த சின்ன வீடியோவால் இந்தியா முழுக்க பிரபலமானார் நடிகை ப்ரியா வாரியர். இதனால் அந்த சமயத்தில் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு மலையாளத்தில் இருந்தது. இதனால் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம்.தமிழில் […]

Oru Adar love 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் & தலைப்பு நாளை வெளியீடு!! யாரு இயக்குனர்?!!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும், கனா படத்தின் மூலம் வெற்றிப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சீமராஜா படத்தினை அடுத்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தினை ராஜேஷ்.எம் இயக்கி வருகிறார்.  இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார். ராஜேஷின் முந்தைய படங்களை போல காதல் காமெடி படமாக இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் யூடியுப் சேனல் ‘எருமை […]

Nayanthara 2 Min Read
Default Image

கலாட்டா காமெடியுடன் சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ஸ்நீக் பீக் காட்சி!!!

செக்க சிவந்த வானம் படத்தை அடுத்து நடிகர் சிம்பு புதிதாக நடித்து உள்ள திரைப்படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த படம் தெலுங்கில் வெற்றிபெற்ற அத்தரின்டி தாரேடி திரைப்படத்தின் தமிழ் ரிமேக். ஹிப்ஹாப் ஆதி இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பட ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இன்று வெளியாக உள்ள இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இதனை இன்னும் […]

VRV 2 Min Read
Default Image