நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.இவர் “தென்மேற்கு பருவ காற்று ” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான “பேட்ட” திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் “சூப்பர் டீலக்ஸ்” படத்தை YNOTX நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த படத்தை இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் “சூப்பர் டீலக்ஸ்” படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. “சூப்பர் டீலக்ஸ்” ட்ரைலரில் விஜய் சேதுபதி பேசிய டப்பிங் வீடியோ தற்போது வெளியானது ..
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…