நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படம் !!!!!

Default Image
  • காஜல் அகர்வால் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் -க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
  • தற்போது காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு  சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் முக்கிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர்  நடித்த “மெர்சல்” திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது பல விருதுகளும் இப்படம் வாங்கியது.தற்போது இயங்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் -க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் அவரது  புகைபடத்தை இணைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.தற்போது காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்