தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை வேதிகா. இவர் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். இவர் தமிழில் “மதராஸி ” திரைபடம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் “முனி” , “காளை” “பரதேசி” ” காவிய தலைவன்” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இவர் ராகவ லாரன்ஸ் இயக்கி வரும் “காஞ்சனா -3” படத்தில் கதா நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ஓவிய, கோவை சரளா, மனோபாலா , ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர் சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.தற்போது இவர் தனது கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளிட்டுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…