நடிகை ருஹி சிங்க் ஹிந்தி சினிமாவில் மாபெரும் நடிகையாக திகழ்கிறார்.இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலாக இருந்தார்.இவர் நடிப்பில் “தி வேர்ல்ட் பெபிபூர் ஹேர்” என்ற ஆங்கில படத்தில் நடித்தார்.
அதன் பின்பு ஹிந்தியில் “காலண்டர் கிரல்ஸ்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் மடூர் பண்டார்கர் இயக்கினார்.இப்படத்தை சங்கீதா அஹிர் மற்றும் பாண்டர்கர் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது வசூலில் பல சாதனை படைத்து .
இதனை தொடர்ந்து தமிழில் “போங்கு ” படத்தில் நடிகர் நடராஜன் சுப்ரமணியம் உடன் ஜோடியாக நடித்து உள்ளார்.இந்நிலையில் இவரது கவர்ச்சி படங்களை இணைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…