பொதுவாக சினிமாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் மக்கள் அனைவரும் அந்த படங்கள் பற்றிய விவரங்களுக்காக படத்தின் பெயரை கூகுளில் தேடுவார்கள். இதனை கூகுள் எத்தனை முறை ஒரு படத்தை பற்றி தேடுகிறார்கள் என்பதை பதிவு செய்து வருடம் வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடும்.
அந்த வகையில், இந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் நடிப்பில் வெளியான “பிரம்மாஸ்திரம்” திரைப்படம் உள்ளது.
இரண்டாவது இடத்தில் வசூலில் ஒரு கலக்கு கலக்கிய “கேஜிஎப் 2” திரைப்படம் இருக்கிறது. இதனை தொடர்ந்து 7-வது இடத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வசூலில் தமிழ் சினிமாவை மேய் சிலிர்க்க வைத்த தமிழ் திரைப்படமான “விக்ரம்” திரைப்படம் உள்ளது. அதற்கு முன்பு ஆர்ஆர்ஆர், காந்தாரா, புஷ்பா ஆகிய படங்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்:
1) பிரம்மாஸ்திரம்
2) கேஜிஎப் 2
3) காஷ்மீர் பைல்ஸ்
4) ஆர்ஆர்ஆர்
5) காந்தாரா
6) புஷ்பா
7) விக்ரம்
8) லால் சிங் சத்தா
9) த்ரிஷ்யம் 2
10) தோற: லவ் அண்ட் தண்டர்
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…