நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் மன்மதலீலை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் ராதாரவி சென்னையில் நடைபெற்ற எம்.ஆர்.ராதாவின் 40-ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் தெலுங்கர்கள் என்றும், பொதுவெளியில் சொன்னால் வாய்ப்புக குறைந்து விடுமோ என்ற தயக்கத்தில் அச்சப்படுகின்றனர் என்றும், நான் தெலுங்கன் என்ற பெருமையோடு இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…