சிம்பு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். படம் மிகவும் அருமையாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தின் இரண்டாவது பாகத்திற்காக வெயிட்டிங் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- செல்ஃபில சும்மா குல்ஃபி மாறி திகட்டுறாங்களே… லட்சுமேனனின் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை போல, படத்தின் வசூலும் அமோகமாக கிடைத்து வருகிறது. அதன்படி, படம் வெளியான 5 நாட்களில் எத்தனை கோடி வரை வசூல் செய்துள்ளது என்றே தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி படம் வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் 55 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். தமிழகத்தில் மட்டும் இந்த படம் கிட்டத்தட்ட 40 கோடி வசூல் செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. எனவே சிம்புவிற்கு இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த படமாக திகழ்கிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…