இயக்குனர் 2015-ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி , அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “தனி ஒருவன்”. படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக்பெரியை வெற்றியை பெற்றது. ஜெயம் ரவிக்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாக திகழ்ந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் 2 குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய தம்பி ஜெயம் ரவியும் நானும் இப்போது பல படங்களின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறோம். இருவருக்கும் நேரம் கிடைக்கும்போது தனி ஒருவன் 2 ” தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…