செம மாஸ்…”தனி ஒருவன் 2″ அப்டேட் கொடுத்த மோகன் ராஜா…!

Default Image

இயக்குனர் 2015-ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி , அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “தனி ஒருவன்”.  படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழன் இசையமைத்திருந்தார்.

Thani-Oruvan
Thani-Oruvan [Image Source : Google ]

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக்பெரியை வெற்றியை பெற்றது. ஜெயம் ரவிக்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படமாக திகழ்ந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் உருவாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

Thani Oruvan 2
Thani Oruvan 2 [Image Source : Google ]

இந்த நிலையில், சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் 2 குறித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னுடைய தம்பி ஜெயம் ரவியும் நானும் இப்போது பல படங்களின் வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறோம். இருவருக்கும் நேரம் கிடைக்கும்போது தனி ஒருவன் 2 ” தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

ponniyin selvan 2
ponniyin selvan 2 [Image Source : Twitter]

மேலும் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்