சினிமா

வணங்கான் படத்தை இயக்குனது மிஷ்கின் தான்! உண்மையை உடைத்த பாலா!

Published by
பால முருகன்

இயக்குனர் பாலா தற்போது நடிகர் அருண் விஜய்யை வைத்து வணங்கான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்பு சூர்யாவை வைத்து அவர் இந்த திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில், சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு இந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. அந்த போஸ்டரில் அருண் விஜய் கையில் விநாயகர் சிலையுடன் இருந்தார். இந்த போஸ்ட்டரை பார்த்தவுடனே படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகமானது என்றே கூறலாம்.

விஜய்க்காக அதை கூட பண்ணுவேன்! அரங்கத்தை அதிர வைத்த மிஷ்கின்!

இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், சமீபத்தில் டெவில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா வணங்கான் படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இந்த டெவில் படத்திற்கு இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அந்த விழாவிற்கு பாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட பாலா வணங்கான் படத்தில் உதவி இயக்குனராக மிஷ்கின் தான் பணியாற்றியுள்ளார். உதவி இயக்குனர் எல்லாம் கூட சொல்ல முடியாது படத்தையே அவன் தான் எடுத்திருக்கிறான். ஒரு காட்சியை அவனை தான் படமாக்க சொன்னேன். அந்த காட்சியை அவன் படமாக்கிய விதம் என்னுடைய கண்களில் அப்படியே இருக்கிறது.

படத்தில் அந்த காட்சியை எடுக்கும் போது ஒரே ஒரு பெண் கேமராவை பார்த்ததை கவனித்துவிட்டு என்னிடம் அதனை சொன்னான். அந்த அளவிற்கு மிகவும் ஷார்ப் ஆகா இருப்பான். இதனை பார்த்துவிட்து அவன் மீது எனக்கு மிகவும் பொறாமை வந்தது. அவன் இந்த அளவிற்கு ஆர்வமாக கவனிக்கிறான் என்றால் அவன் முன்னாடி எல்லாம் நான் ஒண்ணுமே இல்லை” என பாலா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!

“மராத்தி மொழியை பேச மறுப்பவர்கள் கன்னத்தில் அறைய வேண்டும் ” – ராஜ் தாக்கரே.!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…

30 minutes ago
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!

தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!

தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…

46 minutes ago
செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ…செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ…

செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ…

மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…

2 hours ago

“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!

சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…

2 hours ago

“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,”  பவர் ஸ்டார் பளீச்!

சென்னை : பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்படும் காமெடியானாக இருந்வர். தனது நடிப்பால் அல்ல,…

3 hours ago

மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு., சிஎஸ்கே-வை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் ஆர்சிபி.!

சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 hours ago