டப்ஸ்மாஷில் புகழ்பெற்ற மிர்னாலினிக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு
தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடிக்கவுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற “ஜிகர்தண்டா” திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகயுள்ளது.
டப்ஸ்மாஷில் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். டப்ஸ்மாஷில் பிரபலமடைந்த பலர் குறும் படத்திலும் , சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அவர்களில் ஒருவரான மிர்னாலினி சினிமாவில் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய “சாம்பியன்” என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் இன்னும் வெளியாக வில்லை.
இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
தற்போது தெலுங்கு சினிமாவிலும் நடிக்கவுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற “ஜிகர்தண்டா” திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகயுள்ளது.
அப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக மிர்னாலினி நடிக்க உள்ளார் என தகவல் வெளியாக உள்ளது.