எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

Published by
பால முருகன்

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார்.

எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக பேசப்பட்டவர் சிவாஜி கணேசன். ஆனால், இவர்களுடைய படங்கள் போட்டி எல்லாம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் சண்டை வரும் வகையில் எல்லாம் இருக்காது மிகவும் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி  இருவரும் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்கள் கூட என்று சொல்லலாம்.

குறிப்பாக எம்.ஜி.ஆர் தனக்கு வந்த கதையில் சிவாஜியை நடிக்க வைக்கலாம் என்று விட்டு கொடுப்பது அதைப்போல, சிவாஜி தனக்கு வந்த கதையில் எம்.ஜி.ஆர்  நடிக்கும் படி ஏதேனும் கதை வந்தது என்றால் அதனை அப்படியே எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைத்துவிடுவாராம். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் சிவாஜி  படங்களை விட்டு கொடுக்கும் அளவிற்கு நட்பாக பழகி வந்தார்களாம்.

படங்களில் பிசியாக சமயத்தில் கூட எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து கொள்வார்களாம். சண்டைகள் வந்தாலும் கூட பெரிதாக பேசிக்கொள்ளாமல் திரும்ப பேசும்போது பழைய நட்புடன் பேசிக்கொள்வார்களாம். ஒரு முறை எம்ஜிஆர் சொன்ன ஒரு விஷயம் சிவாஜியை ரொம்பவே கண்கலங்க வைத்ததாம்.

அது என்னவென்றால், ஒரு முறை எம்.ஜி.ஆர் நான் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட என்னுடைய நண்பன், சகோதரன் சிவாஜி இந்த மண்ணில் உயிரோடு தான் இருப்பான். அவன் நன்றாக இன்னும் பல ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கூறிவிட்டாராம். இதனை எம்.ஜி.ஆர் இறந்த பிறகு சொல்லி சொல்லி காட்டி சிவாஜி  நெருங்கியவர்களிடம் கதறி அழுதாராம். இந்த தகவலை

Published by
பால முருகன்

Recent Posts

RCB vs GT : பந்துவீச்சில் மிரட்டிய குஜராத்! போராடி 170 டார்கெட் வைத்த பெங்களூரு!

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

7 hours ago

RCB vs GT : இதுவா பெங்களூரு மைதானம்? கதறும் RCB வீரர்கள்.. அடுத்தடுத்த அவுட்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…

8 hours ago

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

9 hours ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

10 hours ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

10 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

11 hours ago