தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படும் – தமிழக அரசு

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியில் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு தமிழ்நாடு திரைப்பட நலவாரியத்தில், உறுப்பினர்களாக உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராக உள்ள அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.1000 செலுத்தப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த அறிக்கை,
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025