கனா பட கதாநாயகிக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டு!

Default Image

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில், இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கனா படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தின் டீசரை , சிரஞ்சீவி வெளியிட்டார். இதனையடுத்து, இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live ilayaraja
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO
Tvk executives arrested
ravichandran ashwin
edappadi palanisamy and annamalai
elon musk south africa