தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரையரங்க உரிமையாளர்களையும் சந்தித்து திரைத்துறை பிரச்சனை குறித்து விவாதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது கடந்த மார்ச் 1-ம் தேதியிலிருந்து, 1 மாதத்திற்கும் மேலாக புதிய படங்கள் எதனையும் வெளியிடாமல் தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.
இதனால் தொடரும் போராட்டத்திற்கு விரைவில் முடிவு காணும் விதமாக, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு திரையரங்க உரிமையாளர்களையும், நாளை மாலை 5 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…