பப்பில் படுகவர்ச்சியாக நடனமாடும் மீராமீதுன்! வைரலாகும் வீடியோ!
நடிகை மீரா மிதுன் பிரபலமான நடிகையும், மாடல் அழகியுமாவார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஒரு சில வாரங்களில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார்.
இந்நிலையில், இவர் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதற்காக மும்பையில் ஷூட்டிங் நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார். அந்த ஷூட்டிங் குறித்த தகவல்களை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், மீரா மிதுன் நேற்றிரவு மும்பை பப்பில், படு கவர்ச்சியான உடை அணிந்து இருட்டில் ஆண் நண்பர்களுடன் இணைந்து கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது ட்வீட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
Happy place ???? pic.twitter.com/05uJ51qG8u
— Meera Mitun (@meera_mitun) October 15, 2019