ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி வந்த மீரா ஜாஸ்மின் தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் படவாய்ப்புகாக காத்துள்ளார். சண்டைக்கோழி படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான இவர் கடைசியாக தமிழில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான விங்கியானி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளம் மொழிகளில் சில படங்களில் நடித்திருந்தார். தமிழில் இவர் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை.
இதனால் அவர் மீண்டும் தமிழில் படம் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதனையடுத்து, ரசிகர்களை உற்சாகம் அளிக்கும் வகையில், தினம் தினம் அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக வெளியீட்டு வருகிறார்.
இதையும் படியுங்களேன்- கணவருடன் பிரச்சனை…காரணம் இது தான்.. கண்கலங்கிய ரச்சிதா.!
அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற உடையில் உடல் தெரியும்படி கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக்காகி இது மீரா ஜாஸ்மினா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…