நடிகர் விவேக் ஓபராய் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை, கிண்டலடிப்பதாக கூறி, தனது ட்வீட்டர் பக்கத்தில், மீம்ஸ் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த மீம்ஸில் நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான்கான், அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மக்கள் போன்ற பிரபலங்களின் புகைப்படங்களை பதிவிட்டு மீம்ஸ் பதிவிட்டார்.
இவரது, இந்த மீம்ஸிற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கூறிய ஓபராய், தான் தவறு ஒன்றும் செய்யவில்லை என்றும், ஏற்கனவே ஒருவர் உருவாக்கி இருந்த மீம்ஸை சுட்டிக்காட்டியே தாம் கருத்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இவரது இந்த பதிவு, சிறுமி மற்றும் ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது போன்றது என தேசிய மகளீர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மகளீர் ஆணையம் ஓபராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…