இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகன் போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில், கடந்த 15-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இப்படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதற்கிடையில், கொரோனா அச்சத்தால் மார்ச் 20 மற்றும் 27 அஆகிய நாட்களில் வெளியாகவிருந்த படங்களின் தேதி தள்ளி போடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இதுகுறித்து விழாக்கமளித்த மாஸ்டர் படக்குழுவினர், ‘மாஸ்டர் வெளியீடு க்கண்டிப்பாக 9-ம் தேதி இருக்கும். அதற்குள் நிலைமை சீராகும் என நம்புகிறோம். மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழலில், ‘மாஸ்டர்’ படம் அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் படமாக இருக்கும் என நம்புகிறோம்.’ என கூறியுள்ளனர்.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…