அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நவராத்திரியை முன்னிட்டு அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இன்று, தனது ட்வீட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற சேலை அணிந்து சில மங்களகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்- மணிரத்னம் மனிதாபமே இல்லாத மனிதர்.! உளறி கொட்டிய பார்த்திபன்.
மேலும், நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து யுத்ரா எனும் ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சில பாடல்களிலும் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு ஆல்பம் பாடலுக்கு நடனம் ஆடிருந்தார்.
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…