சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.இவர் தமிழில்பல வெற்றி படங்களில் நடித்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது.
லைகா நிறுவனம், வெளியிட்டுள்ள ட்வீட்டில், இன்று மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் second look வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரஜினிகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…