நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக என்னை விமரிசித்து கிண்டல் செய்து வருகின்றனர். அது முதலில் என்னை பாதித்தாலும், தற்போது அதையெல்லாம் கண்டுகொள்வதில்லை. தற்போது யாரும் என்னை கிண்டல் செய்வதில்லை. ஆனால், பலர் ஸ்ருதிக்கு திருமணம், அவர் குண்டாகிவிட்டார் என கூறியுள்ளதாகவும், அது தனக்கு வருத்தமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…