இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்கிறார்.
விஷாலிற்கு வில்லனாக இயக்குனரும் , நடிகருமான எஸ்.ஜே .சூர்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
மேலும், இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில் கூறியது ” மார்க் ஆண்டனி படத்தின் கதையை ஆதிக் சார் என்னிடம் கூறியபோது எனவும் மிகவும் பிடித்திருந்தது. ரொம்ப சூப்பரான கதை. படத்திற்கு மாநாடு 2 என்று தலைப்பு வைக்கலாமா என்று கூட யோசித்தேன்” என கூறியிருந்தார். எஸ்ஜே சூர்யா இப்படி கூறியதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…