மார்ச் 1 முதல் 29 வரை தமிழ் சினிமாவில் ரிலீஸாகும் மொத்த படங்களின் லிஸ்ட் இதோ!!!

Published by
மணிகண்டன்

ஜனவரி மாதம் முழுவதும் பொங்கல் தினம் குடியரசு தினம் என விடுமுறை நாட்கள் அதிகமாக இருந்ததால் படங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. பிப்ரவரி மாதம் படங்களின் வருகையும் கொஞ்சம் குறைவாக இருந்தது. தற்போது மார்ச் அடுத்து கோடை விடுமுறை நாட்களில் படங்களின்.வருகை அதிகமாகும் என்பதால் மீண்டும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மார்ச் முதல் தேதியில் 90ml, திருமணம், தடம், தாதா 87 படங்களும், மார்ச் 8இல் பூமராங், சத்ரு ஆகிய படங்களும், மார்ச் 15இல் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படமும் மார்ச் 28இல் அய்ரா படமும் , 29இல் சூப்பர் டீலக்ஸ்  படமும் வெளியாக உள்ளது  என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

DINASUVADU

Published by
மணிகண்டன்

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

5 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

31 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

43 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

55 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago