மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

Published by
பால முருகன்

March OTT Release Movies : பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் வரவிருக்கும் நிலையில் இந்த மார்ச் மாதம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விவரத்தில் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படங்களான வடக்குப்பட்டி ராமசாமி, லால் சலாம், லவ்வர் ஆகிய படங்களும் உள்ளது.

read more- கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

இந்த திரைப்படங்கள் எல்லாம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அவர்களை உற்சாக படுத்தும் வகையில் தகவல்களாக ஓடிடி ரிலீஸ் தேதி பற்றி வெளியாகி இருக்கிறது. இந்த மார்ச் மாதம் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற முழு விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

  • மார்ச் 1- ‘டெவில்’ (டென்ட்கோட்டா)
  • மார்ச் 1- ‘தூக்குத்துறை’ (சிம்ப்ளி சவுத்)
  • மார்ச் முதல் வாரம் –‘நந்திவர்மன்’ (டென்ட்கோட்டா)
  • மார்ச் முதல் வாரம் –‘மிஷன்: சேப்டர் 1’ (நெட்ப்ளிக்ஸ்)
  • மார்ச் 2 –‘அனுமன்’ (ஜீ 5)
  • மார்ச் 2 – ‘யாத்ரா2’ (அமேசான்)
  • மார்ச் முதல் வாரம் – ‘வடக்குப்பட்டி ராமசாமி’ (நெட்ப்ளிக்ஸ்)

read more- சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!

மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் படங்கள் 

  • மார்ச் 8 – ‘லால் சலாம்’ (நெட்ப்ளிக்ஸ்)
  • மார்ச் 8 – ‘லவ்வர்’ (ஹாட்ஸ்டார்)
  • மார்ச் 8 – ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ (நெட்ப்ளிக்ஸ்)

மூன்றாவது வாரம் 

  • மார்ச் 15 – ‘சைரன்’ (ஹாட்ஸ்டார்)

மேற்கண்ட திரைப்படங்களில் சில திரைப்படங்களுக்கு மட்டுமே ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சில படங்களுக்கு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட மேற்கண்ட தேதிகளில் படங்கள் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

read more- தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?

இந்த திரைப்படங்களை தவிர்த்து இன்னும் ஒரு சில திரைப்படங்கள் ஓடிடியில் மார்ச் மாதம் வெளியாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்த திரைப்படங்கள் பற்றிய விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்.

  • Agent – Sony liv
  • 12thfail – Hotstar
  • Fighter – Netflix
  • dunki – Netflix

Recent Posts

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

2 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

3 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

4 hours ago

அல்லு அர்ஜுன் மீது சரமாரி குற்றச்சாட்டு.! “இனி சிறப்பு காட்சி இல்லை” – முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!

தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…

4 hours ago

பழைய கார் முதல் பாப்கார்ன் வரை! முக்கிய ஜிஎஸ்டி பரிந்துரைகள் இதோ…

ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…

5 hours ago

ரஷ்யா உயர் கோபுரங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்..! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்…

ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…

5 hours ago