இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட படமானது பொங்கலுக்கு ரிலீஸ்க்கு வருகிறது.
படத்தை சன்பீக்சர்ஸ் தயாரித்து வருகிறது.இந்நிலையில் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை த்ரிஷா,நடிகை சிம்ரன் நடித்து வரும் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மேலும் தயாரிப்பு நிறுவனமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதில் படத்தின் மரண மாஸ் பாடலின் சிங்கிள் டிராக் வரும் 3 தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசைமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பாடல் குத்துப் பாட்டாக இருக்கும் என்ற தகவலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்,அதில் குத்து பாடலுக்கு தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.மரண மாஸ் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.விவேக் பாடலை எழுதியுள்ளார்.இயக்குநரின் இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…