பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா சற்று முன் மாரடைப்பால் காலமானார்

Manoj Bharathiraja

சென்னை :  இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது. தற்போது, அவரது காலமான துயரச் செய்தி, திரையுலகை மட்டுமல்லாமல் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனது பங்களிப்பை அளித்த மனோஜ், “தாஜ்மஹால்” (1999) திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2023-ஆம் ஆண்டு மார்கழித் திங்கள் படம் மூலம் இயக்குனர் ஆனார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
PBKS WON 5TH MATCH
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS