மனிதாபிமானம் இருந்தா தாங்க அவன் மனுஷன்…! ஒரு சின்ன பையனுக்கு நடிகர் சூர்யா பண்ணுன செயலை பாருங்களேன்…!!!
சூர்யாவுக்கு தனிப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் இருக்கிறது. நடிப்பை தவிர அவர் அகரம் அறக்கட்டளை மூலம் பல மாணவ மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வலி செய்து வருகிறார்.
அதனால் பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தன் குட்டி ரசிகன் ஒருவனின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார். அந்த சிறுவனின் பெயர் தினேஷ் குமார்.
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தன்னை பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டதாக சூர்யாவுக்கு தகவல் கிடைத்ததை ஒட்டி அவர் அந்த சிறுவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துள்ளார்.
அவரின் தம்பி கார்த்தியும், அப்பா சிவகுமாரும் உடன் இருந்துள்ளனர்.