மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கசிவந்த வானம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தனது அடுத்த பட வேலையில் பிசியாகிவிட்டார். இந்த படம் மணிரத்னத்தின் கனவு படம் என்றே கூறப்படுகிறது. அந்த படம் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.
இந்த படத்தில் நடிக்க முதலில் விஜய், அஜித் என முன்னனி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதில் தோல்வி கண்டுவிட்டதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. இதனால் , அடுத்தாக விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் வழக்கம்போல் புல்லானதால், அவருக்கு பதிலாக கார்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். அதிலும் அவரது கதாபாத்திரம் வஞ்சியதேவன் எனவும் கூறப்படுகிறது.
DINASUVADU
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…