சிம்புவின் மாநாடு குறித்த அப்டேட்…!முக்கிய தகவலை வெளியிட்ட படக்குழு..!!!
நடிகர் சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். படம் வரும் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலில் அவதாரம் எடுக்கும் சிம்பு அதற்கான படத்தில் கமிட் ஆனார் என்ற தகவல் மட்டும் வெளிவந்தது.
இந்நிலையில் மாநாடு படத்தில் கமிட்டான சிம்பு நடிக்கிறார்.மேலும் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.ஆனால் இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை இதனால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் சற்று கோபத்தில் இருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஒரு நல்ல தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் தயாரிக்கிறார்.ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு டுவிட் போட்டு கேட்க இன்னும் ஒரே வாரத்தில் சூப்பர் செய்தி வரும் கவலைப்படாதீர்கள் என கூறியுள்ளார்.அவரின் இந்த பதிவால் மாநாடுக்கு எப்பவே கூட்டமாக சேர்ந்துள்ளனர் சிம்புவின் தொண்டர்கள்.
I week wait pannunga bro official announcement panrom
— sureshkamatchi (@sureshkamatchi) November 14, 2018
DINASUVADU