கொரோனாவை விட மனிதன் ஆபத்தானவன்! பிரபல நடிகர்பாலாஆவேசம்!

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோயின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த நோயின் பாதிப்பு மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெளியில் சென்று வருபவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும் என்றும், வெளியில் செல்பவர்கள் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சானிடைசர், ஹாண்ட் வாஷ் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் பாலா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், கொரோனாவை விட மனிதன் ஆபத்தானவன் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025