நடிகை மாளவிகா மோகன் தமிழில் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரமுக்கு ஜோடியாக பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஓசூர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், நடிகை மாளவிகா மோகனன் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் பயிற்சியை ஆரம்பித்து அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தங்கலான் படத்திற்காக இப்படி வெறித்தமான பயிற்சியில் இறங்கி உள்ளதால் அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
மேலும், முன்னதாக இந்த தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் எதிர்பார்த்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுக்கவில்லை என்பதால் பா. ரஞ்சித் அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் மாளவிகா மோகனனுக்கு பதிலாக வேறொரு நடிகையை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.
இதனையடுத்து, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகை மாளவிகா மோகனன் சிலம்ப செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…