பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.!

Published by
Ragi

நடிகை மாளவிகா மோகனன் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் ஒரு ஆக்ஷன் வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை மாளவிகா மோகனன் தற்போது விஜய் அவர்களுடன் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் .  விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “D43” படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது .

இந்த நிலையில் தற்போது இவர் அமேசான் பிரேம் தயாரிக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் வெப் சீரிஸில் நடிக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக மாளவிகா மோகனன் பாலிவுட்டில் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக அதிக சம்பளம் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

13 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago