மக்களோடு மக்களாய் களமிறங்கும் விஷால்…!!!
நடிகர் விஷால் சினிமா துறைகளில் மட்டுமல்லாமல் பொதுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பவர். இவரது மக்கள் சேவை அதிகமாக மக்களுக்கு விருப்பமான ஒன்றாக தான் இருக்கும்.
இந்நிலையில் இவர் எப்பொழுதும் மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஒரு நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை போல இருந்தாலும், இது அதிலிருந்து வித்தியாசமானது என்று கூறியுள்ளார்.