சமந்தா – நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய பட ஷூட்டிங் நிறைவு!!!
- கணவன் மனைவியாக தங்கள் காதலை தொடர்பவர்கள் சமந்தா – நாகசைதன்யா.
- சமந்தா – நாகசைதன்யா இணைந்து ‘மஜிலி திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
சினிமா உலகில் ஜோடியாக நடித்து பிறகு பேசி, பழகி காதலர்களாக வலம் வந்து தற்போது கணவன் மனைவியாக தங்கள் காதலை தொடர்பவர்கள் சமந்தா – நாகசைதன்யா.
இவர்கள் இருவரும் சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் ‘மஜிலி ‘ இந்த படத்தை ஷிவா நிர்வானா என்பவர் இயக்கி உள்ளார் . இந்த படத்தில் நாக சைதன்யா கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார்.
DINASUVADU