கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில்’ மெர்சல் ‘ படம் திரைக்கு வந்தது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கியுள்ளார். இந்த படத்தின் மேஜிக் மேன் ராமன் சர்மா. இவருக்கு சம்பளதொகையாக ரூ 4லட்சம் வழங்குவதாக தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் படம் வெளி வந்த போது ஒரு சிறுதொகையை மட்டும் தயாரிப்பாளர் வழங்கியுள்ளார்.
மேலும் இந்த படம் வெளி வந்து சுமார் 2 ஆண்டுகள் ஆகிறது. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் மேஜிக் மேன் ராமன் சர்மாவின் சம்பளத்தொகையை தயாரிப்பாளர் வழங்க வில்லை என ராமன் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் வட்டியுடன் சம்பளத்தொகையை வழங்குமாறு ராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…