Categories: சினிமா

மேஜிக்கும் காதலும் உங்களை சுற்றி தான் இருக்கிறது! நடிகை பாவனாவின் அட்டகாசமான பதிவு!

Published by
லீனா

நடிகை பாவனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி,அசல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கன்னடத்தில் நடித்ததை ஒரு படத்தை இயக்குனர் நவீன் தயாரித்தார். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்பின் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்கு பின் 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை பாவனா தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பாகத்தில் பதிவிட்டு, மேஜிக்கும் காதலும் உங்களை சுற்றி தான் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைபபடம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago