மேஜிக்கும் காதலும் உங்களை சுற்றி தான் இருக்கிறது! நடிகை பாவனாவின் அட்டகாசமான பதிவு!

நடிகை பாவனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி,அசல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கன்னடத்தில் நடித்ததை ஒரு படத்தை இயக்குனர் நவீன் தயாரித்தார். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்பின் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்கு பின் 96 படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை பாவனா தனது கணவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பாகத்தில் பதிவிட்டு, மேஜிக்கும் காதலும் உங்களை சுற்றி தான் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைபபடம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
There’s both magic and love all around you ♥️ #LoveOfMyLife #MineForever ????